The below mentioned Lyricist is looking for a Lyricist Job in Tamil Cinema. She has high potential in making Lyrics in short time with effectiveness. A sample of her work with the title 'Thalaianai Thozhan' is shown below;
மனம் மகிழயில் மார்போடு அனைத்தாய்;
கோவம் குனம் மாறயில், தூக்கி எறிந்தென் உன்னை;
இருந்தும் துக்கம் தாங்காது கட்டி அனைப்பேன் உன்னையே;
ஏது நான் உனக்கு செய்யினும், அதை நீ ஏற்றாய்;
என் தவிப்பு, என் கனவு எல்லாமே உன்னோடடு;
உன் போல் ஓர் உயிர் நண்பன் வேண்டும் இவ்வுலகில்;
உதயம் கண்டாலும் என் நினைவில் நீ என்றும் உரைந்தே இருப்பாய்;
இரவில் நாம் சேரும் அத்தருனம், நிலவும் நம்மை சேர வழி தேடும்;
நட்பின் உடல் நான், உயிர் நீ... தலையணையே தலை சாய்க்க வா???
தலையணை தோழன்:
காவிய காதலனாய், இரவினில் காவலனாய்;
தனிமையில் துணையாலனாய், தலை சாய்க்க மடி தந்தாய்;
மனம் உடைந்து அழுகையில், என் கண்ணிர் நீ ஏற்றாய்;

It is our humble request for any viewer who are related to Tamil Cinema to contact us using the below Contact Us form to get in contact with the original Lyricist of the above mentioned Tamil Kavithai and further steps to hire the Lyricist / equallent Opportunities.
by Jp.Vinothini
No comments:
Post a Comment